×

இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங் தேர்வு

 

கெளகாத்தி: இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. குவாஹாத்தி நகரில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் . பவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் கில், அக்ஸர் நீக்கப்பட்டு நிதிஷ், சாய் சுதர்சன் சேர்ப்பு. 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என தென்னாப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது

Tags : South Africa ,Kolkata ,Indian ,South ,Guwahati ,Baumaa ,
× RELATED டிச.14: பெட்ரோல் விலை 100.80, டீசல் விலை 92.39-க்கு விற்பனை..!