×

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கம்பீர் மீதான வழக்கு ரத்து

 

டெல்லி: கொரோனா பெருந்தொற்றின் போது உரிமம் இல்லாமல் மருந்துகளை விநியோகித்ததாக கௌதம் கம்பீர் மீது பதிவான வழக்கை ரத்து செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி அரசின் மருந்து கட்டுப்பாட்டு துறை அளித்த புகாரில் கம்பீர் மற்றும் அவரது அறக்கட்டளை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

Tags : Kambir ,Delhi ,Delhi High Court ,Gautam Khambir ,Corona pandemic ,Delhi State Department of Drug Control ,
× RELATED யுஜிசியை கலைக்கும் உயர்கல்வி ஆணைய...