×

போதைப்பொருள் வழக்கில் அதிமுக நிர்வாகிகளிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விசாரணை

 

 

சென்னை திருமங்கலத்தில் விலை உயர்ந்த கஞ்சா விற்பனை செய்தது தொடர்பான வழக்கில் அதிமுக நிர்வாகிகளிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. தேர்தல் வியூக வகுப்பாளர்கள் ஹரி, சாய் ஆகியோரிடம் போலீசார் 10 மணி நேரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Drug Prevention Division ,Narcotics Control Unit ,Adimuga ,Chennai Thirumangal ,Hari ,Sai ,
× RELATED வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது வெண்கல முருகன் சிலை கண்டெடுப்பு