×

நவ.25, 26ல் கோவை, ஈரோடு மாவட்டங்களில் களஆய்வு மேற்கொள்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: நவ.25, 26ல் கோவை, ஈரோடு மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வு மேற்கொள்கிறார். கோவையில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை நவ.25ம் தேதி முதலமைச்சர் திறந்து வைக்கிறார். பொல்லான் பகடை சிலையுடன் அமைக்கப்பட்டுள்ள பொல்லான் பகடை மணிமண்டபத்தை திறந்துவைக்கிறார்

 

Tags : Chief Minister ,Goa ,Erode ,K. Stalin ,Chennai ,Erode Districts ,Chemmozhi Park ,Pollan ,
× RELATED மதுரையில் மதநல்லிணக்க மக்கள்...