×

2025ன் உலக மரபு வார விழாவை ஒட்டி திருமலை நாயக்கர் அரண்மனையை இலவசமாக பார்வையிட அனுமதி..!!

சென்னை: 2025ன் உலக மரபு வார விழாவை ஒட்டி திருமலை நாயக்கர் அரண்மனையை இலவசமாக பார்வையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையை நவம்பர் .19 முதல் 25 வரை இலவசமாக பார்க்க அனுமதி வழங்கப்பட்டது.

Tags : Tirumala Nayak Palace ,World Heritage Week 2025 ,Chennai ,Tamil Nadu government ,Madurai ,
× RELATED திருப்பரங்குன்றம் விவகாரம் அரசின்...