×

டெல்லியில் இருந்து ஷாங்காய்க்கு பிப்ரவரி முதல் ஏர் இந்தியா விமான சேவை..!!

டெல்லி: டெல்லியில் இருந்து ஷாங்காய்க்கு 2026 பிப்ரவரி 1 முதல் விமான சேவையை ஏர் இந்தியா மீண்டும் தொடங்குகிறது. டெல்லி – ஷாங்காய் இடையே வாரத்துக்கு 4 முறை விமானம் இயக்க உள்ளது. சீனாவின் முக்கிய நகரமான ஷாங்காய்க்கு 6 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியா விமான சேவையை மீண்டும் தொடங்குகிறது.

Tags : AIR INDIA ,DELHI ,SHANGHAI ,China ,
× RELATED செபி உள்ளிட்ட 3 சட்டங்களை...