×

கர்நாடக மாநில திமுக பொறுப்பாளர், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நியமனம்

சென்னை: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: கர்நாடக மாநில திமுக பணிகள் செவ்வனே நடைபெற கர்நாடக மாநில திமுக பொறுப்பாளர் மற்றும் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்கள். பொறுப்பாளராக எம்.பெரியசாமி நியமிக்கப்படுகிறார். பொறுப்புக்குழு உறுப்பினர்களாக ந.ராமசாமி, கே.தட்சிணாமூர்த்தி, ஏ.டி.ஆனந்தராஜ், ஆர்.அன்பழகன், மு.கருணாநிதி, சற்குணம், முருகமணி, போர்முரசு கதிரவன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Karnataka State DMK ,Chennai ,DMK ,General Secretary ,Durai Murugan ,Committee ,M. Periyasamy ,N. Ramasamy ,K. Dakshinamoorthy ,A.D. Anandaraj ,
× RELATED ரூ.98.92 கோடி செலவில் மீன்பிடி...