×

பீகார் சட்டப்பேரவை தேர்தல்: என்டிஏ கூட்டணி 190 தொகுதிகள், இண்டியா கூட்டணி 49 தொகுதிகளில் முன்னிலை

 

பீகார்: பீகார் சட்டப்பேரவை தேர்தலில் என்டிஏ கூட்டணி 190 தொகுதிகள், இண்டியா கூட்டணி 49 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பிகாரில் இண்டியா கூட்டணி கட்சிகள் ஆர்ஜேடி 35 இடங்கள், காங்கிரஸ் 6, சிபிஐ (எம்எல்) 6, விஐபி 1, சிபிஐ 0, மார்க்சிஸ்ட் 1 இடங்களில் பின்தங்கியுள்ளது. என்டிஏ கூட்டணியில் பாஜக 86, ஜேடியூ 76 எல்ஜேபி 19 ஆர்எல்எம் 3, ஹெச்ஏஎம் 5, ஆகிய இடங்களில் முன்னிலையில் உள்ளனர்.

Tags : Bihar Assembly Election ,NDA Alliance ,India Alliance ,Bihar ,NDA Coalition ,Bihar Legislative Assembly ,RJD ,BIKAR ,
× RELATED கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி;...