×

அறிவு திருவிழா பற்றி விமர்சனம் விஜய்க்கு திமுக கண்டனம்

சென்னை: திமுக இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘அட்டைக் கத்திக்கு ‘அறிவுத் திருவிழாவை’ பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது? கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை. அணிலுக்கு தெரியுமா அறிவுத் திருவிழா சாதனை… விட்டில் பூச்சியே.. தற்குறியே நீ.. திமுக இளைஞர் பட்டாளத்தை சீண்டி பார்க்காதே,’என்று தெரிவித்துள்ளார்.

Tags : DMK ,Vijay ,Knowledge Festival ,Chennai ,DMK Youth Wing ,Deputy Secretary ,Joel ,Knowledge Festival…… ,
× RELATED மதுரையில் மதநல்லிணக்க மக்கள்...