சென்னை: சென்னையிலிருந்து விஜயவாடா வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் ஜன.12 முதல் நரசப்பூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் காலை 5.30 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் நரசப்பூருக்கு பிற்பகல் 2.10 மணிக்கு சென்றடையும். பிற்பகல் 2.50 மணிக்கு நரசாபூரில் புறப்படும் வந்தே பாரத் இரவு 11.45க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
