×

மாலியில் கடத்தப்பட்ட 5 தமிழர்களை மீட்க எடப்பாடி கோரிக்கை

 

சென்னை: மாலி நாட்டில் கடத்தப்பட்ட 5 தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள 5 தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூதரகம் வாயிலாக முன்னெடுப்புகளை துரிதப்படுத்துமாறு ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

Tags : EDAPPADI ,MALI ,Chennai ,Eadapadi Palanisami ,Tamils ,EU ,
× RELATED முத்திரை திட்டங்களின் (Iconic Projects)...