×

EVP ஃபிலிம் சிட்டிக்கு வெடிகுண்டு மிரட்டல்!!

சென்னை :சென்னை அடுத்த பூவிருந்தவல்லி அருகே உள்ள EVP ஃபிலிம் சிட்டிக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நசரத்பேட்டை காவல் துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் EVP ஃபிலிம் சிட்டியில் சோதனை மேற்கொண்டனர்.

Tags : EVP Film City ,Chennai ,Boorundavalli, Chennai ,Nasaratpet Police Departments ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...