×

ஜம்மு காஷ்மீரில் குப்வாராவில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை!!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் குப்வாராவில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சட்டவிரோதமாக ஊடுருவ முயன்ற, 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

 

Tags : Kubwara ,Jammu and Kashmir ,Srinagar ,Jammu and ,Kashmir ,
× RELATED ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் இந்தி படம் தேர்வு