×

வைகுண்ட ஏகாதசியை ஒட்டி டிசம்பர் 30 முதல் ஜனவரி 8ம் தேதி வரை சொர்க்கவாசல் தரிசனம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: வைகுண்ட ஏகாதசியை ஒட்டி டிசம்பர் 30 முதல் ஜனவரி 8ம் தேதி வரை சொர்க்கவாசல் தரிசனம் செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சொர்க்கவாசல் தரிசனத்துக்கு ஆன்லைன், நேரடி டிக்கெட் விநியோகம் குறித்து விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

Tags : Vaikunta ,Tirupathi Devasthanam ,Paradise Gate ,Vaikunda Ekadasi ,Paradise ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்