×

முதலமைச்சர் வருகையை முன்னிட்டு திருச்சியில் நவ.9, 10 ஆகிய இரு நாட்கள் டிரோன்கள் பறக்கத் தடை

திருச்சி: முதலமைச்சர் மு.கஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருச்சியில் நவ.9, 10 ஆகிய இரு நாட்கள் டிரோன்கள் பறக்கத் தடை என ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். தடையை மீறி டிரோன்கள் பறக்கவிடப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Chief Minister ,Sri ,Mu. Ruler ,Saravanan ,Kastal ,
× RELATED அடையாறு – மாமல்லபுரம் இடையே டபுள்...