×

ஒசூர் கிராமத்தில் 5 மாத ஆண் குழந்தை உயிரிழந்தது தொடர்பாக தாயிடம் போலீஸ் விசாரணை..!!

ஒசூர் அடுத்த சின்னட்டி கிராமத்தில் 5 மாத ஆண் குழந்தை உயிரிழந்தது தொடர்பாக தாயிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். சுரேஷ்-பாரதி தம்பதியின் ஆண் குழந்தை பால் குடிக்கும் போது மூச்சுத்திணறி உயிரிழந்ததாக அடக்கம் செய்தனர். குழந்தையின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக தந்தை சுரேஷ் அளித்த புகாரில் தாய், அவரது தோழியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags : Hosur ,Chinnatti village ,Suresh ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...