×

ஈரோடு ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த சுமார் 6 கிலோ கஞ்சா: போலீசார் விசாரணை

ஈரோடு: ஈரோடு ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த சுமார் 6 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. ரோந்து பணியின் போது ஒதுக்குப்புறமாக இருந்த பையை போலீசார் சோதனையிட்டதில் உள்ள கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags : Erode train station ,Erode ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...