மேலூரில் நாளை மின்தடை

மேலூர், ஜன. 1:  மேலூர் மற்றும் தனியாமங்கலம் உபமின் நிலையங்களின் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை(ஜன.2) காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சாரம் நிறுத்தப்படஉள்ள பகுதிகள்: மேலூர், தும்பைப்பட்டி, வண்ணாம்பாறைப்பட்டி, நாவினிப்பட்டி, திருவாதவூர், பதினெட்டாங்குடி மற்றும் பனங்காடி. கீழையூர், கீழவளவு, செமினிபட்டி, கொங்கம்பட்டி, முத்துச்சாமிபட்டி, தனியாமங்கலம், சாத்தமங்கலம், வெள்ளநாயக்கன் பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி, சருகுவலையபட்டி, பெருமாள்பட்டி, இ.மலம்பட்டி, கரையிபட்டி, கோட்டநத்தம்பட்டி, வெள்ளலூர் மற்றும் தர்மசானபட்டி பகுதியில் மின்தடை ஏற்படஉள்ளதாக மின் பகிர்மான செயற்பொறியாளர் கண்ணன் அறிவித்துள்ளார்.

Related Stories:

>