×

தமிழ்நாட்டில் மேலும் 38 இடங்களில் ஹெல்த் வாக் திட்டம் விரைவில் தொடக்கம்

சென்னை : தமிழ்நாட்டில் மேலும் 38 இடங்களில் ஹெல்த் வாக் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மக்களிடையே நடைபயிற்சி விழிப்புணர்வை ஏற்படுத்தவே ‘ஹெல்த் வாக்’ திட்டத்தை முதல்வர் கொண்டு வந்துள்ளார் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu ,Chennai ,Minister ,MLA ,Subramanian ,Chief Minister ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்