×

சீன பொருட்களுக்கு எதிராக கூடுதல் வரி விதித்த நிலையில் சீன அதிபர் ஜின்பிங்யை சந்தித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

சீன பொருட்களுக்கு எதிராக கூடுதல் வரி விதித்த நிலையில் சீன அதிபர் ஜின்பிங்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்தித்தார். தென்கொரியாவின் புசான் நகரில் நடைபெற்று வரும் இந்த சந்திப்பின் முடிவில் இருநாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : US ,President ,Trump ,Chancellor ,Jinping ,Busan, South Korea ,
× RELATED தென் ஆப்பிரிக்காவில் கோயில் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு!