×

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் குடியரசுத் துணை தலைவர் மரியாதை

ராமநாதரபும்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி மற்றும் 63ம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் குடியரசுத் துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்தினார். பசும்பொன்னில் பாதுகாப்புக்கு 8,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Vice President of ,Basumbon ,Muthuramalingath ,Devar Memorial ,RAMANADARABUM ,118TH ,BASUMBON MUTHURAMALINGAT ,DEV ,GURUPUJA ,PRESIDENT OF ,REPUBLIC ,C. B. Radhakrishnan ,Pasumphon ,
× RELATED குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின்...