திண்டுக்கல்: நத்தம் அருகே கும்பச்சாலையில் நடந்து சென்ற தம்பதி, கார் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். ராஜா (65) அவரது மனைவி பசலி (60) இருவரின் சடலத்தைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.