×

காட்டு யானை இறந்ததற்கான காரணம் என்ன?.. ஐகோர்ட் கேள்வி

 

சென்னை: கோவை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்குள் நுழைந்த காட்டு யானை இறந்ததற்கான காரணம் என்ன? என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. வனத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நவ.7ம் தேதிக்கு ஐகோர்ட் ஒத்திவைத்தது. யானை இறப்புக்கான காரணத்தை தெரியப்படுத்தாமல் வனத்துறை புதைத்துவிட்டதாக முரளிதரன் என்பவர் முறையீடு செய்திருந்தார்.

Tags : ICOURT ,Chennai ,Lord ,Viliyangiri ,Goa ,ICOURD ,Forest Department ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!