×

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பைவிட 53% கூடுதலாக பெய்துள்ளது!!

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பைவிட 53% கூடுதலாக பெய்துள்ளது. இயல்பான நிலையில் 151.1 மி.மீ. மழை பொழியும் நிலையில், இன்று வரை 230.6 மி.மீ. மழை பொழிந்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பைவிட 47% கூடுதலாக பெய்துள்ளது. இயல்பான நிலையில் 234.3 மி.மீ. மழை பொழியும் நிலையில், இன்று வரை 354.4மி.மீ. மழை பொழிந்துள்ளது.

Tags : Northeastern ,Tamil Nadu ,Chennai ,
× RELATED கலைஞரால் உருவாக்கப்பட்ட முத்தமிழ்ப்...