×

வெள்ளப்பெருக்கு காரணமாக சுருளி அருவியில் 11வது நாளாக குளிக்க தடை!!

தேனி: வெள்ளப்பெருக்கு காரணமாக சுருளி அருவியில் 11வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Tags : Suruli Falls ,Theni ,Western Ghats ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!