×

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் – அதிமுக வரவேற்பு

 

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அதிமுக முழு மனதுடன் வரவேற்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் வெளிப்படையாகவும் முறையாகவும் செய்ய வேண்டும். தற்போதைய வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் அனைத்தையும் சரி செய்ய வேண்டும். தங்களுக்கான தலைவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை உண்மையான வாக்காளர்களுக்குதான் தரப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

 

Tags : Chennai ,Former Minister ,Jayakumar ,Ademuga ,Election Commission ,
× RELATED கட்சி விரோத செயல்பாடுகளில்...