×

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் படிக்கிறார்கள்: பொன்முடி தகவல்

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் படிக்கிறார்கள் என முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார். பெண்கள் படிக்கவே முடியாத நிலை முன்பு இருந்தது, அதில் மாற்றத்தை ஏற்படுத்தியது திராவிட மாடல் அரசு என பெருமிதம் தெரிவித்தார்.

Tags : Chennai ,MLA ,Ponmudi ,Dravitha ,
× RELATED இறுதி சடங்கு செலவுக்கு பணம்...