×

மயிலாடுதுறையில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஒன்றியக் குழுவினர் ஆய்வு

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த கந்தமங்கலம் கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஒன்றியக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஒன்றிய குழுவினரிடம் ஈரப்பதம் சதவீதத்தை உயர்த்தி நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் வலியுறுத்தினர்.

Tags : Mayiladu ,Mayladudhara ,Kandamangalam Purchase Station ,Mayiladuthura District Kutalam ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து