- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திராவித இயக்கம்
- முதல் அமைச்சர்
- மு. கே. ஸ்டாலின்
- சென்னை
- சட்டமன்ற உறுப்பினர்
- பாரதிதாசன் மேலாண்மை பட்டப்படிப்பு விழா
- கே. ஸ்டாலின்
- இந்தியா
- திராவிட் இயக்கம்
சென்னை : சென்னையில் பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில்,”இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. உயர்கல்வியில் தமிழ்நாடு சிறந்த இடத்துக்கு செல்வதற்கு காரணம் திராவிட இயக்கம்தான். மாற்றத்தை உருவாக்கும் தலைவர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும், “இவ்வாறு தெரிவித்துள்ளார்.
