சென்னை: சுயமரியாதை திருமணங்களுக்கு திமுக ஆட்சியில்தான் அங்கீகாரம் வழங்கப்பட்டது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிவருகிறார். சென்னையில் காங்கிரஸ் நிர்வாகி ஸ்ரீ ராஜா சொக்கர் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் உரையாற்றினார்.