×

திருச்சியில் தனியார் பேருந்து கால்வாயில் கவிழ்ந்ததில் 21 பயணிகள் காயம்

திருச்சி : திருச்சி மாவட்டம் சிலையாத்தி அருகே தனியார் பேருந்து, சாலையோர கால்வாயில் கவிழ்ந்ததில் 21 பயணிகள் காயம் அடைந்தனர். கும்பகோணத்தில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த பேருந்து விபத்தில் சிக்கியது.

Tags : Trichy ,Silayathi ,Trichy district ,Kumbakonam ,Bengaluru ,
× RELATED கலைஞரால் உருவாக்கப்பட்ட முத்தமிழ்ப்...