×

சென்னையில் இன்று நாள் முழுவதும் அவ்வப்போது மிதமான மழை பெய்யும் – பிரதீப் ஜான்

சென்னை : சென்னையில் இன்று நாள் முழுவதும் அவ்வப்போது மிதமான மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். “மோன்தா” புயல் காரணமாக பெய்யும் மழையால் எந்த பாதிப்பும் இருக்காது, அச்சப்படத் தேவையில்லை என்றும் “மோன்தா” ஆந்திர மாநிலத்துக்கான புயல்; மாற்றம் இருக்க வாய்ப்பில்லை என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Tags : Chennai ,Pradeep John ,MONTA ,AP ,
× RELATED கலைஞரால் உருவாக்கப்பட்ட முத்தமிழ்ப்...