×

திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்வைக் காண குவிந்து வரும் பக்தர்கள்

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள சூரசம்ஹார நிகழ்வைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 4,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Tiruchendur ,Soorasamhara ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்