×

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று 2 போட்டிகள்!

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. காலை 11 மணிக்கு தொடங்கும் போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் போட்டியில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதுகின்றன.

Tags : Women's World Cup Cricket Series ,Women's World Cup cricket ,England ,New Zealand ,India ,Bangladesh ,
× RELATED ஐசிசியின் நவம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது அறிவிப்பு!