×

‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பின் கீழ் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பின் கீழ் மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் தனித் தனியாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

Tags : Chief Minister ,MK Stalin ,DMK ,Chennai ,Anna Arivalayam ,Madathukulam ,Udumalaipet ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...