×

சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு 7,500 கனஅடியாக அதிகரிப்பு..!!

திருவள்ளூர்: சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு 7,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு விநாடிக்கு 6,500 கனஅடியில் இருந்து 7,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Tags : Poondi Lake, Chennai ,Thiruvallur ,Poondi Lake, ,Chennai ,Poondi Lake ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...