×

சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு..!!

சென்னை: சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, கரூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சை, தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருச்சி, நெல்லை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Govai ,Dindigul ,Kanyakumari ,Karur ,Madurai ,Pudukkottai ,Ramanathapuram ,Sivaganga ,Tenkasi ,Thanjai ,Thani ,Neelgiri ,Thiruvallur ,Trichy ,Nella ,
× RELATED தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில்...