×

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்ம‌புரி, ஈரோடு , நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி , குமரி, நெல்லை, தென்காசிக்கு இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Survey Centre ,Chennai ,Thiruvallur ,Ranipetta ,Vellore ,Tirupathur ,Krishnagiri ,Dharmapuri ,Erode ,Neelgiri ,Gowai ,Dindigul ,Theni ,Kumari ,Nella ,Tenkasi ,
× RELATED இந்தியாவின் முக்கிய நகரங்களில் சர்வே;...