×

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 8 செ.மீ. மழை பதிவு

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருவாலங்காடு 7 செ.மீ, கும்மிடிப்பூண்டி 6 செ.மீ, பூண்டி 5 செ.மீ, ஆர்.கே.பேட்டை, திருவள்ளூர் தலா 4 செ.மீ, ஜமீன் கொரட்டூர், தாமரைப்பாக்கம், ஆவடி, ஊத்துக்கோட்டை, சோழவரம் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Tags : Thiruvallur ,district ,Chennai ,Thiruvalangadu ,R.K. Pettai ,Zamin Korattur ,Thamaraipakkam ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்