×

2025ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் ‘வைக்கம் விருது’ அமெரிக்காவில் வசிக்கும் தேன்மொழி சௌந்தரராஜனுக்கு அறிவிப்பு

 

சென்னை: 2025ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் ‘வைக்கம் விருது’ அமெரிக்காவில் வசிக்கும் தேன்மொழி சௌந்தரராஜனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக தீவிரமாக பரப்புரை செய்து வரும் இவருக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

Tags : Tamil Nadu government ,Thenmozhi Soundararajan ,US ,Chennai ,
× RELATED கலைஞரால் உருவாக்கப்பட்ட முத்தமிழ்ப்...