×

ஏற்காடு மலைப் பாதையில் வாகனங்கள் செல்லத் தடை

 

சேலம்; ஏற்காடு மலைப் பாதையில் இன்று இரவு 7 மணி முதல் அக்.24ம் தேதி வரை வாகனங்கள் செல்ல தடை விதித்து சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கனமழை எதிரொலி காரணமாக கனரக வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Yardat Mountain Route ,Salem ,
× RELATED முல்லை பெரியாறு அணையில் மதகுகளை இயக்கி துணைக்குழு ஆய்வு