×

முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 8,883 கன அடியில் இருந்து 7,054 கன அடியாக சரிவு!!

கேரள: முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 8,883 கன அடியில் இருந்து 7,054 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு நீர் திறப்பு 1,555 கன அடியில் இருந்து 1,599 கன அடியாக உயர்ந்துள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து இடுக்கி அணைக்கு நீர் திறப்பு 6,621 கன அடியாக குறைந்துள்ளது.

Tags : Mullaipperiyaru Dam ,Kerala ,Mullaiperiyaru Dam ,Tamil Nadu ,Pikki Dam ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்