×

சொல்லிட்டாங்க…

* ஆபரேஷன் சிந்தூர் வெறும் டிரெய்லர் தான். பாகிஸ்தானுக்கு பிறப்பைக் கொடுக்க முடிந்த இந்தியாவால், ‘அதையும்’ செய்ய முடியும். புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

* தவெக தலைவர் விஜய் தலைமையில் கூட்டணி உருவாகும். எந்த கட்சிகள் இடம் பெறும் என்பது விரைவில் தெரியும். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்

Tags : India ,Pakistan ,Defence Minister ,Rajnath Singh ,Chief Minister ,Vijay ,
× RELATED கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனது...