- வல்லியூர் ஒன்றியம்
- வல்லியூர்
- ஜனாதிபதி
- ராஜா ஞானத்ரீவியம்
- வள்ளியூரில்
- PDOs
- மனோகரன்
- முருகன்
- வலியூர் யுஏவி இஞ்ஜினியர்
- கணபத்திரியம்மன்
- சாந்தி கலா
- வலியூர் யுஏவி
- துணை ஜனாதிபதி
- வெங்கடேஷ் தன்ராஜ்
வள்ளியூர்,அக்.18:வள்ளியூர் ஒன்றிய கூட்டம் தலைவர் ராஜா ஞானதிரவியம் தலைமையில் நடைபெற்றது. இதில் வள்ளியூர் பிடிஓக்கள் மனோகரன், முருகன், வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் கணபதிராமன், சாந்தி கலா, வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் வெங்கடேஷ் தன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் ரைகானா ஜாவித், பொன்குமார், கவுன்சிலர் டெல்சிஒபிலியா, தாய்செல்வி, கோசிஜின், ஜெயா,மகாலட்சுமி, மல்லிகா அருள், பாண்டித்துரை, சாரதா, ஜெயலெட்சுமி, அனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
