×

சபரிமலை தங்கம் மோசடி தொடர்பாக உன்னிகிருஷ்ணன் போற்றியை அக்டோபர் 30 வரை எஸ்.ஐ.டி. விசாரிக்க அனுமதி!!

திருவனந்தபுரம்: சபரிமலை தங்கம் மோசடி தொடர்பாக உன்னிகிருஷ்ணன் போற்றியை அக்டோபர் 30 வரை எஸ்.ஐ.டி. விசாரிக்க பத்தனம்திட்டா ராணி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. உன்னிகிருஷ்ணன் போற்றியை காவலில் எடுத்து விசாரிக்க பத்தனம்திட்டா ராணி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கோர்ட் அனுமதி வழங்கியதை அடுத்து உன்னிகிருஷ்ணன் போற்றியை திருவனந்தபுரம் அழைத்துச் சென்று விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Tags : SIT ,Unnikrishnan Pottri ,Thiruvananthapuram ,Pathanamthitta Rani Court ,
× RELATED ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் இந்தி படம் தேர்வு