×

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் ராஜினாமாவை ஏற்பதாக மாமன்ற கூட்டத்தில் ஒப்புதல்!!

மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் ராஜினாமாவை ஏற்பதாக மாமன்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்திராணியின் ராஜினாமா ஏற்கப்பட்டதை தொடர்ந்து மதுரை மாநகராட்சியின் சிறப்பு கூட்டம் நிறைவுபெற்றது. துணை மேயர் நாகராஜன் தலைமையில் நடந்த அவசர கூட்டத்தில் இந்திராணியின் ராஜினாமா ஏற்க்கப்பட்டது. உடல்நிலையை காரணம் காட்டி மதுரை மேயர் இந்திராணி ராஜினாமா செய்திருந்தார்.

Tags : Madurai Municipal Mayor ,Indrani ,Mumna ,Madurai ,Municipal Mayor ,Madurai Municipality ,Deputy ,Mayor ,Nagarajan ,
× RELATED ஆவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்