- தலைமை நீதிபதி
- உச்ச நீதிமன்றம்
- தில்லி
- அதிமுகவின் தலைமை நீதிபதி
- நீதிமன்றம்
- அட்டர்னி ஜெனரல்
- வெங்கட்ரமணி
- ராகேஷ்
டெல்லி : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசிய வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ராகேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி ஒப்புதல் அளித்துள்ளார். காலணி வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கைது செய்யப்பட்டு பார் கவுன்சிலால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
