×

ரிதன்யா வழக்கு: காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

 

சென்னை: திருப்பூர் ரிதன்யாவின் 2 செல்போன்களை தடயவியல் சோதனைக்கு உட்படுத்த காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரிதன்யாவின் செல்போன்களை சோதனை செய்யக்கோரி, அவரது கணவர் கவின்குமார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Tags : Ritanya ,iCourt ,Chennai ,Tiruppur ,Kavingkumar ,
× RELATED மெரினா கடற்கரையில் வீடற்றோருக்கான...