×

சீர்காழி அருகே தனியார் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற கணவன் உயிரிழப்பு: மனைவி படுகாயம்

தஞ்சாவூர்: சீர்காழி அருகே தனியார் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற கணவன் உயிரிழப்பு; மனைவி படுகாயம் அடைந்துள்ளார். கணவன் செல்லம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், மனைவி செல்வபதிக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Sirkazhi ,Thanjavur ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்