×

சொல்லிட்டாங்க…

* போர்களை நிறுத்துவதில் சிறந்தவன் நான். பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் போரையும் நிறுத்துவேன். – அமெரிக்க அதிபர் டிரம்ப்

* கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது தமிழ்நாடு காவல்துறை படையை அவமதிப்பதாகத்தான் நான் பார்க்கிறேன். விசாரணையை தொடங்குவதற்கு முன்பாகவே சிபிஐக்கு வழக்கை மாற்றியது ஏன்? – நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

Tags : Pakistan ,Afghanistan ,US ,President Trump ,Karur ,CBI ,Tamil Nadu Police Force ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி